மருத்துவப் படிப்புக்கு

img

மருத்துவப் படிப்புக்கு போலிச் சான்று: அமைச்சர் எச்சரிக்கை

தமிழகத்துக்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர் யாருக்கும் மருத்துவ இடம் வழங்கப்படாது என்றும், போலிச் சான்றிதழ் சமர்பிக்கும் மாணவர்கள் மீது குற்றவியல் வழக்கு பாயும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

img

மருத்துவப் படிப்புக்கு ஜூன் 6 முதல் விண்ணப்பம்

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.